இரகங்கள்
ஜப்பான் புதினா - எம்ஏஸ் 1, எம்ஏ 2, ஹபிரட் 77, சிவாலிக் ஈசி – 41911 ஸ்பியர் - எம்எஸ்எஸ்-1,5, பஞ்சாப் ஸ்பியர் மின்ட் -1 பெர்கோ - சிரன் மிளகு - குக்ரைல்
மண் மற்றும் தட்பவெப்பநிலை
வடிகால் வசதியுடைய இருபொறை மண், காரத்தன்மையுடைய மற்றும் அங்க்கச் சத்த நிறைந்த மண்வகைகள் அனைத்தும் சாகுபடிக்கு உகந்தவை. மிதவெப்ப மண்டலங்களில் சராசரி ஆண்டு மழையளவு 100-150 செ.மீ இருத்தல்வேண்டும்.
விதை மற்றும் விதைப்பு
வேர் விட்ட தண்டுக்குச்சிகள் மூலம் புதினா இனப்பெருக்கம் செய்யப்படுகின்றது.
நிலம் தயாரித்தல்
நிலத்தை உழுது நன்கு பண்படுத்தவேண்டும். பின் எக்டருக்கு 10 டன் மக்கிய தொழு உரம் இட்டு தேவையான அளவில் பாத்திகள் அமைக்கவேண்டும். பின் வேர் விட்ட தண்டுக்குச்சிகளை 40 x 40 செ.மீ இடைவெளியில் ஜ¤ன் - ஜ¤லை மாதங்களில் நடவு செய்யவேண்டும்.
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை
அடியுரம் : ஒரு எக்டருக்கு 30,60,10 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்து இடவேண்டும்.
மேலுரம் : நடவு செய்த 60 மற்றும் 120வது நாளில் ஒரு எக்டருக்கு 30 கிலே தழைச்சத்து உரத்தை இரண்டு முறை பிரித்து இடவேண்டும்.
நீர் நிர்வாகம்
பின்செய்நேர்த்தி
தேவைக்கேற்ப கைக்களை எடுத்து களைகளை கட்டுப்படுத்தவேண்டும்.
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு
பொதுவாக புதியானவை பெருமளவில் பூச்சி மற்றும் நோய் தாக்குவதில்லை.
அறுவடை
நடவுசெய்த 5வது மாதத்தில் முதல் அறுயடையும் அதன் பினான்ர் மூன்று மாத இடைவெளியிலும் அறுவடை செய்யவேண்டும். நல்ல முறையில் பராமரிப்பு செய்தால் நான்கு ஆண்டுகள் வரை லாபகலமான மகசூல் எடுக்கலாம்.
மகசூல்
இலைப்பாகம் - ஒரு வருடத்திற்கு ஒரு எக்டரிலிருந்து 15 - 20 டன் எண்ணை - ஒரு வருடத்திற்கு ஒரு எக்டரிலிருந்து 50 - 100 டன்
THANK S BY http://agritech.tnau.ac.in
|
Friday, November 9, 2012
தோட்டக்கலை :: நறுமணப் பர்கள் :: புதினா
வேளாண் பொருள் பதனிடுதல் - தொடர்புடைய இணையதளங்கள்
நிறுவனத்தின் பெயர்
|
இணையதள முகவரி
|
வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களின் ஏற்றுமதி மேம்பாட்டு அதிகாரம் (APEDA)
|
http://www.apeda.com
|
மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையம்
|
http://www.cftri.com
|
மத்திய மீன் உற்பத்தி தொழில்நுட்ப நிலையம் (CIFT)
|
http://www.cift.res.in
|
அறுவடைக்கு பின்சார் தொழில் நுட்ப மையம்
|
http://www.tnau.ac.in/aecricbe/phtc
|
மத்திய மலைத்தோட்டப்பயிர்கள் ஆராய்ச்சி நிலையம்
|
http://cpcri.nic.in
|
உணவு பாதுகாப்பு ஆராய்ச்சி ஆய்வுக்கூடம்
|
http://www.mylibnet.org/dfrl.html
|
இந்தியர் வணிகர் சங்கம் மற்றும் தொழில் இணையம்
|
http://www.ficci.com/index.htm
|
உணவு மதிப்பிடுதல் தொழில் அமைச்சகம்
|
http://mofpi.nic.in/
|
இந்திய பயிர் பதப்படுத்துதல் தொழில் நுட்ப நிலையம்
|
http://pprc.gov.in/
|
வேளாண்மை பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்.
|
http://www.tnau.ac.in/aecricbe
|
தேசிய வாழை ஆராய்ச்சி மையம்
|
http://www.nrcb.tn.nic.in
|
தேசிய பால்பண்ணை ஆராய்ச்சி நிலையம்.
|
http://www.ndri.res.in
|
இந்திய கரும்பு ஆராய்ச்சி நிலையம்.
|
http://www.iisr.nic.in/
|
Thanks by
http://www.indg.in
வேளாண் பொருள் பதப்படுத்துதல்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் அறுவடைக்குப்பின் சார் தொழில் நுட்ப மையத்தின் மூலம் தரப்படும் வசதிகள்: அறுவடைக்குபின்சார் தொழில் நுட்ப மையமானது (PHTC), ஏப்ரல் 2004ம் ஆண்டு கோயமுத்தூர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண்மை பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் கட்டுமானத்தின் கீழ் நிறுவப்பட்டது. இது பல்துறை மூலம் அறுவடைக்கு பின்சார் மற்றும் உணவு பதப்படுத்தும் பொறியியல் நிகழ்வுகள் போன்றவவையையும், அறுவடைக்கு பின்சார் தொழில் நுட்பத்தின் முன்னேற்றமும். தொழில் நுட்பங்களை அதிக அளவில் ஈடுபடுத்துவதாகும். இந்த மையத்தின் செயந்பாடுகள் யாதெனில் பல துறையின் மூலம், குறைபாடுகளை கண்டறிந்து அதற்கான தீர்வினை தருவது மற்றும் இத்துறையின் விஞ்ஞானிகள், வேலையிலீடுபடும் பொறியியாலளர், உணவு தொழில்நுட்ப வல்லுநர், உணவு நுண்ணுயிரி அறிஞர், உயிர்வேதியியலறிஞர் பூச்சியலறிஞர், தோட்டக்கலை அறிஞர். மற்றும் வேளாண்மை பொருளாதார அறிஞர் போன்றோர்களாக ஆராய்ச்சி திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். துறையின் புகழுக்கும், உலக தரத்தின் வசதிகள் போன்றவற்றின், வெற்றிக்கும் இந்த மையமானது முக்கிய பங்கு வகுக்கிறது. அறுவடைக்கு பின்சார் தொழில் நுட்பமானது இந்தியாவின் ஒரு முன்னணி பிரிவு ஆகும். இதன் இடுபொருட்களைக் கொண்டு உணவு தொழில்முனைவோர்களின் பொருட்களில் மிகச்சிறந்த மேம்பாட்டினை அடைகிறது. இந்த மையமானது பலதரப்பட்ட ஆராய்ச்சியிலும், உணவு பதப்படுத்துதல் மற்றும் அறுவடைக்கு பின்சார் செயல்வணிகச்செயலில் ஈடுபாட்டிலம் முக்கிய பங்கு வகுக்கிறது. மேலும் இந்த மையமானது, McGILL பல்கலைக்கழகம், கனடா, உடன் இணைந்து வடக்கு இந்தியாவின் உணவு பாதுகாப்பிற்கு ஒன்று திரட்டுகிறது. குறிக்கோள்:
நோக்கம்:
ஆராய்ச்சி:
PHTC ஆனது தேசிய மற்றும் சர்வதேச நிறுவனத்துடன் இணைந்து, முதன்மையான பகுதிகளில் ஆராய்ச்சியை நடத்தி, பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படுகிறது. இந்த மையத்தின் பலதுறைப்பட்ட குழுவானது தேவையின் அடிப்படையில் மற்றும் தீர்வுகாணும் நோக்கத்துடன் திட்டங்களை னையாளுகின்றனர். சில பிரதான திட்டங்களை இந்த மையங்கள் பொறுப்பெடுத்துக் கொள்கிறது. அவை பின்வருமாறு.
கணேபியர் சர்வதேச மேம்பாடு முகமை (CIDA):
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின், கோயமுத்தூர், அறுவடைக்கு பின்சார் தொழில் நுட்ப மையம் பொறுப்பெடுக்கும். “தெற்கு இந்திய உணவு பாதுகாப்பு இணைப்பு” என்ற திட்டத்திற்க்கு நிதி உதவியானது டாக்கு G.S.V ராகவன், ஜோம்ஸ் McGILL பேராசிரியர் மூலம் McGILL பல்கலைக்கழகத்தின், கனடா, CIDA மூலம் தரப்படுகிறது. இந்த திட்டமானது 5 ஆண்டுகள் அதாவது 2002 முதல் 2007 வரைக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் குறிக்கோள் யாதெனில் அறுவடைக்குப்பின் ஏற்படும் இழப்புகளை தடுத்து மதிப்பூட்டுவதாகம். இதுமட்டும் அல்லாமல் நடைமுறைக்கான பாதுகாப்பு மற்றும் மகளிர்க்கு உணவு பாதுகாப்பு மற்றும் இதன் பொருளாதார முன்னேற்றம் அடங்கும். இதன் மூலம் முக்கியமாக விவசாயிகள், கிராமப்புற மகளிர், வேலையில்லா பட்ட்தாரிகள் பயன்பெறுகின்றனர்.
முக்கியமான நடவடிக்கைகள்:
இந்த திட்டமானது அறுவடைக்கு பின்சார் தொழில் நுட்ப மையம், கோயமுத்தூர் மற்றும் மனையியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை போன்றவற்றின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. பழங்கள் மற்றும் காய்கறிகளின் அறுவடைக்கு பின் கையாளப்படும் பழரச பானம், பழச்சத்து, ஊறுகாய், தயார் நிலையில் உள்ள உணவு பானங்கள் போன்ற பதனப்படுத்தலும், பப்பாளி, கோவா, நெல்லி மற்றும் திட்டங்களின் முதலீட்டு முறை போன்றவற்றை பற்றி மகளிர் சுய உதவிக்குழு மற்றும் தன்னார்வ அமைப்பின் நபர்களுக்கு இலவச பயிற்சிகளை தருகிறது.
பயிற்ச்சிக்கு பின் பதப்படுத்தும் பகுதியில் தொழில் தொடங்க விருப்பம் உள்ள மகளிர்களுக்கும் உதவி புரிகிறது. பயிற்சியானது கோயமுத்தூரில் ஒவ்வொரு மாதமும் 10ம் தேதி மற்றும் 25ம் தேதியம், மதுரையில் 19ம் தேதியம் நடத்துகிறது. இந்த பயிற்ச்சிக்கு குறைந்தது 20 நார்கள் தேர்வு செய்கின்றனர்.
சுய வருவாய் திட்டம்:
இந்த திட்டமானது மார்ச், 2004 முதல் நடைமுறையில் உள்ளது. இதன் முக்கிய நோக்கம் யாதெனின் தொழில் முனைவோர்களை மேம்படுத்துவதும், புதிய உற்பத்தி பொருட்களை உருவாக்குவதாகும்.
தனிப்பட்ட குறிக்கோள்கள்:
பயிற்சியில் முக்கியத்துவபகுதி:
தொழில்நுட்ப பரிமாற்றம் பயிற்சி(சுயவருவாய் திட்டம் - FSN):
இந்த திட்டமானது ஜீலை, 2008 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.
குறிக்கோள்கள்:
செயல்முறைகள்:
முக்கியத்துவ பகுதி:
இந்திய அரசாங்கம் - உணவு பதப்படுத்துதலின் பயிற்சி மையம்:
முக்கிய குறிக்கோள்கள்:
பயிற்சியில் முக்கியத்துவ பகுதி:
ICAR - ADHOC - ஆராய்ச்சி திட்டம் - ஒட்டுமொத்த கிராமப்புற குடும்பங்களின் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை மையத்தின் தாக்கம்:
இத்திட்டத்தின் குறிக்கோள்:
தற்போதைய செயல்முறைகள்:
பயிற்சியில் முக்கியத்துவ பிரிவு:
இந்திய அரசாங்கம் - உணவு பதப்படுத்தும் தொழிற்துறையின் அமைச்சவை - சிறு அளவு பேக்கரி பிரிவை நிருவுதல்:
நவம்பர் 2004ல் இந்த திட்டமானது நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் குறிக்கோள் யாதெனில் பயிற்றுவிப்பது, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க செயல்களுக்காக சிறு அளவு பேக்கரி பிரிவினை அமைத்தல். பெரும்பாலும் இந்த திட்டமானக மகளிர் சுய உதவிக்குழு மற்றும் சிறு அளவு தொழில் முனைவோர்கள் போன்றோர்க்கு பயிற்சி அளிப்பதாகும்.
கட்டமைப்பு மற்றும் ஆய்வு கூடங்கள்:
1.உணவு பதப்படுத்தும் பகுதி:
காய்கறி மற்றும் பழங்கள் போன்றவற்றின் உற்பத்தியில் இருந்து ஜாம், ஜெல்லி, பழரச பானம், உடனடி பருகுவதற்கு ஏற்ற பானம், தக்காளி பொருட்கள், ஊறுகாய், மசாலா பொடி கோன்றவற்றை தயாரிப்பதற்கான இயந்திர சாதனங்களை உள்ளடக்கிய பகுதி.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இயந்திர சாதனங்கள் உணவு பதப்படுத்தம் பகுதியில் உள்ளனவாகும். நீராவி கொதிகலன், பழங்கள் கழுவும் கருவி, காய்கறி வெட்டும் கருவி, பழ கூழாக்கும் கருவி, நிராவி கெண்டி, சுரண்டும் கருவி, நுண்ணுயிர் நீக்கும் கருவி, புட்டியில் அடைத்தல், மூடி இடுதல், பொருளை நிரப்புதல் மற்றும் அடைக்கும் கருவி, மின் அடுப்பு, சிறிய பாக்கெட்டின் நுண்ணுயிர் நீக்கும் கருவி, மசாலா வறுப்பான், ரிப்பன் கலப்பான், கரும்பு பிழிப்பான், புட்டி கலுவுதல் மற்றும் அலசும் பகுதி, பயிர் வகைகளை அரைக்கும் பிரிவுடன் காற்று மூலம் உமி பிரிக்கும் கருவி, டின்னில் அடைத்து வைக்கும் கருவிகள், உரைவு மற்றும் குளிர்விப்பு அறை. அறுவடைக்கு பின்சார் தொழில்நுட்ப மையத்தில் உள்ள உணவு பதப்படுத்தும் பகுதியானது பயிற்றுவிக்க மற்றும் ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த பகுதியின் பதப்படுத்தலுக்கு பயன்படுத்துகின்றனர். 2. பேக்கரி பகுதி:
பேக்கரி பகுதியில் சுழலும் மின்அடுப்பு, நாட்டுமின்னடுப்பு, பிசையும் கருவி, கலக்கும் கருவி, ரொட்டி அச்சுவார்பான், இதழாக பிரிக்கும் கருவி, மற்றும் துண்டுக்களாக்கும் கருவி போன்ற நவீனமயமான கருவிகளை கொண்டது. இதன் உற்பத்தி கொள்ளளவு ஆனது ஒரு நாளைக்கு 6,000 ரொட்டிகள் ஆகும்.
CIDA:
அறுவடைக்கு பின்சார் தொழில் நுட்பமானது, பல்வேறு செயல்முறைகளை நடைமுறைப்படுத்தி, பயன்படுத்துவர்களுக்கு உதவும் வகையில் பொருட்களை தருகிறது. இந்த செயல்முறைகளான ஆய்வு கூடங்களுக்கு அப்பாற்பட்டதாகும்.
இயந்திர சாதனங்களுக்கு அப்பாற்பட்ட செயல்முறைகள்:
விரிவாக்க முகமைகளின் கூட்டு:
தான் (Dhan) அறநிறுவனம், மதுரை மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை (DRDA), கோயமுத்தூர்
மாநில வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் துறை தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம். பயிற்சி:
உணவு பதப்படுத்துதல் மற்றும் அறுவடைக்கு பின்சார் செயல்பணிச் செயல்களை பற்றி மகளிர் மற்றும் வேலையில்லா பட்டதாரிகளுக்கு இந்த மையமானது தொழில் முனைய பயிற்சியை அளிக்கிறது. பயிற்சியை பற்றிய விபரங்கள் பின்வருமாறு.
CIDA பயிற்சி: ஒரு மாதத்திற்கு இரண்டு பயிற்சி (10 - ம் தேதி மற்றும் 12 - ம் தேதி) GOI பயிற்சி: ஒரு மாதத்திற்கு ஒரு பயிற்சி ICAR பயிற்சி: ஒரு மாதத்திற்கு ஒரு பயிற்சி MFPI: ஒரு மாதத்திற்கு இரண்டு பயிற்சி தொழில்முனைவோர்க்கு பயிற்சி
THANKS BY http://agritech.tnau.ac.in
ஆதாரம்: www.tnau.ac.in
|
Subscribe to:
Posts (Atom)