அதிமுக கூட்டணி 141-திமுக கூட்டணி 92 இடங்களில் முன்னிலை-ஜூ.வி கணிப்பு
Ads by Google
Sign Up For Orkut Now www.google.com/Orkut
Join Communities of Your Interest, Try out Cool Games & Apps and More!

சென்னை: அதிமுக கூட்டணி 141 இடங்களிலும் திமுக கூட்டணி 92 இடங்களிலும் முன்னணியில் இருப்பதாக ஜூனியர் விகடன் தெரிவித்துள்ளது.
மாநிலம் முழுவதும் தனது நிருபர் குழுவினர் மேற்கொண்ட ஆய்வை வைத்து இந்தக் கணிப்பை வெளியிட்டுள்ளது ஜூ.வி.
அதிமுக கூட்டணி 141:
இதன்படி அதிமுக கூட்டணியில் அதிமுக 105 இடங்களிலும், தேமுதிக 17 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 11 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் 4 இடங்களிலும், மனித நேய மக்கள் கட்சி 3 இடங்களிலும், கொங்கு இளைஞர் பேரவை 1 இடத்திலும் என மொத்தம் 141 இடங்களில் முன்னணியில் உள்ளதாகவும்,
இந்தக் கூட்டணியில் உள்ள புதிய தமிழகம், சமத்துவ மக்கள் கட்சி, இந்தியக் குடியரசுக் கட்சி, மூவேந்தர் முன்னணிக் கழகம், பார்வர்ட் பிளாக் ஆகியவை போட்டியிடும் 7 இடங்களிலும் தோல்வி அடையும் என்றும் கூறப்பட்டுள்ளது.
திமுக கூட்டணி 92:
திமுக கூட்டணியில் திமுக 67 இடங்களிலும், காங்கிரஸ் 15 இடங்களி்லும், பாமக 7 இடங்களிலும், விடுதலைச் சிறுத்தைகள் 2 இடங்களிலும், கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் 1 இடத்திலும் என மொத்தம் 92 இடங்களில் முன்னணியி்ல் உள்ளதாகவும்,
இந்தக் கூட்டணியில் உள்ள இந்திய தேசிய முஸ்லீம் லீக், மூவேந்தர் முன்னணிக் கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவை போட்டியிடும் 5 இடங்களிலும் தோற்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம் தனித்து ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை இரு கூட்டணிகளும் பிடிக்க முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.
இன்னும் ஒரு தொகுதியின் நிலவரம் குறித்து அதில் விவரம் இல்லை.

தமிழ்நாட்டை தமிழன் தான் ஆளனும், மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள் Tamilnadu state politics news
ReplyDelete