Wednesday, May 11, 2011

இந்தியாஅதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு - சிஎன்என்-ஐபிஎன்



இந்தியா
அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு - சிஎன்என்-ஐபிஎன்
First Published : 11 May 2011 01:53:18 AM IST

Last Updated : 11 May 2011 03:32:23 AM IST
புது தில்லி, மே 10: தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் இருப்பதாக சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சியும், திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று ஹெட்லைன்ஸ் டுடேவும் தெரிவித்துள்ளன.
 தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநில பேரவைத் தேர்தல் முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 13) வெளியாக உள்ளன. இந்த மாநிலங்களில் முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்கள், வாக்குப் பதிவுக்குப் பின்னர் நடத்திய கணிப்பு முடிவுகள் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிடப்பட்டன.
 தமிழகத்தில் முந்துகிறது அதிமுக: சி.என்.என்.-ஐ.பி.என். கணிப்பின்படி அதிமுக கூட்டணிக்கு 120 முதல் 132 இடங்களும், திமுக கூட்டணிக்கு 102 முதல் 114 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 அதிமுக கூட்டணிக்கு 46 சதவீத வாக்குகளும், திமுக கூட்டணிக்கு 44 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலை ஒப்பிடும்போது திமுக கூட்டணி ஒரு சதவீத வாக்கை இழந்திருப்பதாகவும், அதிமுக கூட்டணிக்கு 6 சதவீத வாக்குகள் அதிகரித்திருப்பதாகவும் சி.என்.என்.-ஐ.பி.என். தெரிவித்துள்ளது.
 ஹெட்லைன்ஸ் டுடே- ஓ.ஆர்.ஜி. நிறுவனங்கள் இணைந்து நடத்திய கணிப்பில், திமுக கூட்டணி 115- 130 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 105- 120 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 சிவிஜி நியூஸ்- சி வோட்டர் இணைந்து நடத்திய கணிப்பில், தமிழகத்தில் 234 பேரவைத் தொகுதிகளில் அதிமுக கூட்டணிக்கு 168 முதல் 176 இடங்களும், திமுக கூட்டணிக்கு 54 முதல் 62 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 ஊழல் குற்றச்சாட்டு காரணமாக திமுக கூட்டணிக்கு 6 சதவீத வாக்கு வங்கி குறைந்திருப்பதாகவும், அதிமுக கூட்டணிக்கு 4 சதவீத வாக்கு வங்கி அதிகரித்திருப்பதாகவும் கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 ஸ்டார் நியூஸ் தொலைக்காட்சி நடத்திய கணிப்பில், தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு 124 இடங்களும், அதிமுக கூட்டணிக்கு 110 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 கேரளத்தில் ஆட்சி மாற்றம்? 140 உறுப்பினர்கள் கொண்ட கேரள சட்டப் பேரவையில், ஆளும் இடதுசாரி முன்னணிக்கு 69- 77, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணிக்கு 63- 71 இடங்களும் கிடைக்கும் என்று சி.என்.என்.-ஐ.பி.என். கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
 ஹெட்லைன்ஸ் டுடே- ஓ.ஆர்.ஜி கணிப்பில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி 85-92 இடங்களிலும், ஆளும் இடதுசாரி கூட்டணி 49- 57 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
 காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 83 முதல் 91 இடங்களையும், ஆளும் இடதுசாரி கூட்டணி 49 முதல் 57 இடங்களையும் கைப்பற்றக்கூடும் என்று சிவிஜி நியூஸ்- சி வோட்டர் கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 மேற்கு வங்கத்திலும் ஆட்சி மாற்றம்: மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கூட்டணி 222- 234 தொகுதிகளைக் கைப்பற்றி அமோக வெற்றி பெறும் என்றும், இடதுசாரி முன்னணிக்கு 60- 72 இடங்கள் கிடைக்கும் என்று சி.என்.என்.-ஐ.பி.என். கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
 ஹெட்லைன்ஸ் டுடே, ஓ.ஆர்.ஜி. கணிப்பின்படி, மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கூட்டணிக்கு 210-220 இடங்களும், இடதுசாரி கூட்டணிக்கு 65- 70 இடங்களும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
 திரிணமூல் காங்கிரஸ் கூட்டணி 184 முதல் 192 இடங்களையும், ஆளும் இடதுசாரி கூட்டணிக்கு 48 முதல் 56 இடங்கள் மட்டுமே கிடைக்கக்கூடும் என்று சிவிஜி நியூஸ்- சி வோட்டர் தெரிவித்துள்ளது.
 அசாமில் கூட்டணி ஆட்சி? அசாமில் மொத்தமுள்ள 126 தொகுதிகளில் ஆளும் காங்கிரஸ் 64- 72 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று சி.என்.என்.-ஐ.பி.என். கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 ஆனால், அசாம் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று சிவிஜி நியூஸ்- சி வோட்டர் தெரிவித்துள்ளது. ஆளும் காங்கிரஸýக்கு 41 முதல் 45 இடங்களும், பாஜகவுக்கு 14 முதல் 18 இடங்களும், அசாம் கண பரிஷத் கட்சிக்கு 31 முதல் 35 இடங்களும் கிடைக்கக்கூடும். இதனால், ஆட்சியை தக்க வைப்பதில் காங்கிரஸýக்கு பின்னடைவு ஏற்படும் என்றும், மாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமையக்கூடும் என்று சிவிஜி நியூஸ்- சி வோட்டர் கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 ஹெட்லைன்ஸ் டுடே, ஓ.ஆர்.ஜி. கணிப்பின்படி, காங்கிரஸ் 41- 47 இடங்களிலும், பாஜக 16- 18 இடங்களிலும், அசாம் கண பரிஷத் 13- 15 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
 முன்னணி செய்தி தொலைக்காட்சி நிறுவனமான சி.என்.என்.- ஐ.பி.என்., 2006 பேரவைத் தேர்தலில் வெளியிட்ட வாக்குக் கணிப்பை ஒட்டியே தேர்தல் முடிவுகளும் அமைந்திருந்தன. அதன் விவரம்:

 2006 பேரவைத் தேர்தல் வாக்குக் கணிப்பு முடிவு
 அதிமுக கூட்டணி 64- 74 வரை
 திமுக கூட்டணி 157- 167 வரை
 தேர்தல் முடிவு
 அதிமுக கூட்டணி 69
 திமுக கூட்டணி 163

 2011 பேரவைத் தேர்தல் வாக்குக் கணிப்பு முடிவு
 அதிமுக கூட்டணி 120- 132 வரை
 திமுக கூட்டணி 102- 114 வரை
 தேர்தல் முடிவு
 வெள்ளிக்கிழமை வரை காத்திருப்போம்.
கருத்துகள்

 அம்மையார் ஆட்சி கட்டிலில் அமர போவது உறுதி , மக்கள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த ஒரு ஆவலுடன் வாகளிதுள்ளர்கள் . அம்மையார் நல்லாட்சி தர நல் வாழ்த்துக்கள் ! 
By **முமசு** 
5/11/2011 5:43:00 PM
 DMK WIN ...............WIN......WIN....WIN...... 
By harunsait 
5/11/2011 5:24:00 PM
 DMK WIN ...............WIN......WIN....WIN...... 
By harunsait 
5/11/2011 5:24:00 PM
 அ தி மு க அணி நிச்சயமாக 165 இடங்களை பெரும். அந்த கணக்கு இதோ!. வெகு சுலபமாக அ தி மு க அணி ஜெயிக்கும் இடங்கள் 130 தி மு க அணி ஜெயிக்கும் இடங்கள் 45 இழுபறியில் உள்ள இடங்கள் 59 . இதில் அ தி மு க 35 இல் வெற்றி பெரும் தி மு க விற்கு 24 ஆக மொத்தம் முடிவில் அ தி மு க பெறுவது 165 தி மு க பெறுவது 69 இந்த இழுபறி 65 தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் சுமார் 2000 -3000 மேல் தாண்டாது. ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமையப்போவது உறுதி. இந்த குறைந்த பட்ச ஓட்டு வித்தியாசம் இருப்பதால் தான் கருத்து கணிப்புகள் பொய்யகிப்போகும் 
By jegan 
5/11/2011 5:23:00 PM
 எனக்கு புரியாதது என்னெவென்றால், ஏன் படித்தவர்கள் உழல வாதிகளையே ஊக்கிவிக்கிறிர்கள்.சோ, ராசா, இன்னும் மக்கள் செல்வாக்கு இல்லதவர்கள் தங்கள் தனி பட்ட கருணாநிதியின் பகையை வெளிபடுத்த ஜெயா தான் வரவேண்டும் என மற்றொரு பெரிய உழல வாதிதான் தமிழ்நாட்டை ஆள வேண்டுமா? வேறு ஒருவரை ஏன் பிஜேபி முன்னினிலை படுத்த விரும்பவில்லை? வியப்பான செயல்! 
By Gangadharan 
5/11/2011 5:03:00 PM
 DMK WILL WIN.POOR PEOPLE. ORDINARY MIDDLE CLASS PEOPLE WOULD HAVE VOTED DMK ONLY.BECAUSE OF THE DAY TO DAY PROBLEMS. THEY DONOT HAVE THOUGHT ABOUT 2G AND FAMILY AFFAIRS OF SHRI.KARUNANIDHI.UNLESS THERE IS A WAVE for AIADMK THERE ARE LESS CHANCES.HENCE WINNING BY DMK IS CERTAIN.ANOTHER FACTOR gOVT.EMPLOYEES NEVER FORGET THE PAST OF JAYA GOVT.DISMISSING MORE THAN ONE LAKH OFFICIALS.AND THEY WONT FORGET THE GOODIES BY DMK. HENCE WINNING CHANCES ARE MORE FOR DMK 
By g.asaithambi 
5/11/2011 4:55:00 PM
 அதிமுக கூட்டணிக்கு 165 முதல் 173 இடங்களும், திமுக கூட்டணிக்கு 54 முதல் 68 இடங்களும் கிடைக்கும். அதிமுக=147 ,others =38, திமுக=54 ,congress=0,pmk=0 others=5. இதுதான் தமிழக மக்களின் மே13 எதிர்பார்க்கும் தங்களின் தீர்ப்பு 
By A.MURUGANANTHAM 
5/11/2011 4:48:00 PM
 அதிமுக வெற்றி 91௦௦% உறுதி A.muruganantham trichy 
By A.MURUGANANTHAM 
5/11/2011 4:43:00 PM
 It`s True for winning the party of AIADMK, unless the Aiadmk is not wining the party total tamilnadu abolish. From: Vimaal K,Chennai
By K.Vimaal 
5/11/2011 4:21:00 PM
 மதுரை மன்னன், கோபிநாத், அட்டாக் பாண்டி, மிசா கணேசன், தேன்மொழி, இவர்களின் தலைவர் அழகிரி, திருச்சி நேரு, ராமஜயம், பொன்முடி, துறை முருகன், வேலு, ராமதாஸ், எல்லோரும் 14 - தேதி என்ன செய்கிறார்கள் என்று பார்த்தால் நன்றாக இருக்கும். 
By sbala 
5/11/2011 4:08:00 PM
 கருத்துகணிப்பு என்றபெயரில் நீங்கள் வெளியிடும் மனகணக்கு செய்தி எல்லாம் பொய் யஹி திமுக வெற்றி பெரும் பொறுத்திருந்து பாருங்கள் வெள்ளிகிலமை வரை 
By kumar 
5/11/2011 3:57:00 PM
 திருவிளையாடல் புலவர் பெயரை கொண்ட பத்திரிக்கையின் ஆசிரியர் என்றோ விலைபோய்விட்டார்... வீரப்பன் கடத்தல் நாடகத்தில் ஒரு பெரிய தொகையை பெற்றுகொண்டு அன்றே அமைதியாகி ஆமாம்சாமி போடா துவங்கிவிட்டார்.. ஆகவே அந்த பத்திரிக்கையை படித்து கருத்துகூருவது 101 % மடத்தனம்.. 
By போபால் 
5/11/2011 3:52:00 PM
 பொறுத்திருந்து பாருங்கள் திமுக வெற்றி பெரும் உங்களுடுய மனக்கணக்கு எல்லாம் பலிக்காது திமுக வெற்றி நிச்சயம் 
By kumar 
5/11/2011 3:45:00 PM
 திமுக கூட்டணிக்கு 185 முதல் இடங்களும், a. திமுக கூட்டணிக்கு 49 இடங்களும் கிடைக்கும். அதிமுக=142 . இதுதான் தமிழக மக்களின் மே13 எதிர்பார்க்கும் தங்களின் தீர்ப்பு . - B.Halilur rahman 
By halilur rahmman 
5/11/2011 3:37:00 PM
 இந்த போட்டியில் வின் பண்ண போவது மக்கள்தான் .திமுக கூட்டணி 60 அதிமுக 160 பிடிக்கபோவது உண்மை . 
By MUTHUPANDI 
5/11/2011 3:37:00 PM
 நிச்சயம் வெற்றி உறுதி "திமுக" விற்கே 
By JP 
5/11/2011 3:33:00 PM
 DMK GOVERNMENT ACHIEVED SO MANY SOCIAL WELFARE SCHEMES.MAXIMUM OF PEOPLE ENJOY UNDER THE SCHEME. SO, NEXT FORMED GOVERNMENT DMK ONLY. NO DOUBGHT. WAIT & SEE ON 13TH MAY. 
By kamaraj 
5/11/2011 3:33:00 PM
 னாய் கடிக்கு செருப்படிதான் வைத்யம்? கருணானிதி கனி கூட்டணி கடிக்கு ஜெயா தான் வைத்யம். -இப்ராகிம் அன்சாரி. 
By Ebrahim Ansari- Dubai 
5/11/2011 3:23:00 PM
 சி.என்.என்.- ஐ.பி.என் வாக்குக் கணிப்புப்படி பார்த்தால் அதிமுக கூட்டணி ஆட்சி (மைனாரிட்டி ஆட்சி ) தான் அமைக்கும். அம்மா அதற்கு தயாரா? விஜயகாந்தை நம்பி தான் ஆட்சி அமைக்க முடியும். ”மக்களே தயாராகுங்கள் - காமெடி படம் பார்க்க” 
By Mythili 
5/11/2011 2:51:00 PM
 கட்ட பஞ்சாயத்து ஒழியனும்னா கலைஞர் வரணும் 
By jeyapaul 
5/11/2011 2:42:00 PM
 வெள்ளி கிழமை அன்று தெரியும் வெற்றி யாருக்கு என்று . வெயிட் அண்ட் ஸீ 
By Thiruppathuran 
5/11/2011 1:58:00 PM
 அடேய் லூசு பசங்களா யார் ஜெயிச்சாலும், தொத்து போக போறது என்னவோ நம்ம லூசு ஜனங்கதான். செயலலிதா செயிச்சா பாலும் தேனுமா ஓட போகுது, இல்ல நம்ம மஞ்ச துண்டு செயிச்சா மவுன்ட் ரோட்ல கிருஷ்ணா தண்ணியா வரபோகுது. போயி பொழப்ப பாருங்கப்பா
By அழகேசன் 
5/11/2011 1:32:00 PM
 ஒருதலைப் பட்சமான அரசியல் வாடைதான் அதிகம் இருக்குமே தவிர, RAJASJI-யின் கருத்து சொல்லும் விதம் எப்போதும்போல் அருமை. பொருத்ததுதான் பொருத்தோம். இன்னும் இரண்டு நாட்கள்தானே!! காத்திருப்போம். ஏன் இந்த அவசரம்?? 
By Abdul Rahman - Dubai 
5/11/2011 1:32:00 PM
 ம .தி மு. க .வை கழற்றி விட்டதற்கான பலனை அ.தி.மு.க.அனுபவிக்க போகிறது. 
By Dhanabal 
5/11/2011 1:17:00 PM
 திமுக வெற்றி பெற்றால் ஜனநாயகம் தோற்று போகும். திமுக வெற்றி பெற்றால் அதுதான் தமிழ்நாட்டின் அழிவுகாலம். 
By Durai 
5/11/2011 1:14:00 PM
 திமுகாவிற்கு 30 சீட்டு கிடைத்தாலே அதுவே பெரிய ஆச்சரியம் ! 
By கே.anbu 
5/11/2011 1:12:00 PM
 அதிமுக அணி இம்முறை வெல்லும். ஆனால், தனியாக ஆட்சி அமைக்காது. நிறைய பேர், திமுக வளர்ச்சி திட்டங்கள் பிடித்துள்ளது என்று சொல்லி இருக்கிறார்கள். திமுக திரும்ப வர முடியாத காரணம், குடும்ப ஆதிக்கம், 2 - ஜி ஊழல் தான் காரணம். மற்ற படி, மக்கள் திமுக திட்டங்களை புரிந்து கொண்டுள்ளனர். அதே போல், அதிமுக வந்தால் இவ்வளவு திட்டங்கள் வருமா, பொருளாதார முன்னேற்றம் இருக்குமா என்ற சந்தேகம் உள்ளது. அதானால் தான், அதிமுக தனி பெரும்பான்மையில் வருவது சந்தேகம். அதிமுகவில் விஷயம் தெரிந்தவன் மந்திரியா இருக்க முடியாது. ஒ. பன்னீர் செல்வம் மாதிரி ஆட்கள் என்னத்தை செய்ய முடியும்? 
By ராஜேஷ் வி 
5/11/2011 1:11:00 PM
 தமிழ் நாடு மக்கள் மாற்றத்தை விரும்புவர்கள் 
By A.kuppuswami 
5/11/2011 1:04:00 PM
 பல முறை மக்களுக்கு நன்மை செய்து செய்த பாவங்களை கழுவ இறைவன் கொடுத்த வாய்ப்புகளை கருணாநிதி தவறாக பயன்படுத்திவிட்டார்.. மேலும் மேலும் பாவங்களை செய்தார் சேர்த்தார்... காலன் வரும் காலம் வந்துவிட்டது பொறுத்து பார்த்த கடவுள் இனி இவன் திருந்தபோவதில்லை... ஆகவே பாவத்தின் பலனை இனி வரும் காலங்களில் இவன் அனுபவிப்பானாக என்று கடவுள் கட்டளை கொடுத்துவிட்டார்.. அது தொடக்கி விட்டது ஸ்பெக்ட்ரம் உருவில் கணிமொழியில் துவங்கி சிறிது சிறிதாக அனைவரையும் பழிவாங்க போவது நிஜம்.. அதை நினைத்து நினைத்து கருணாநிதி துடித்து அழப்போவது உண்மை.. எந்த குடும்பத்திற்காக தன இனத்தையே பலி கொடுத்தாரோ அந்த குடும்பமே இவரை வெறுத்து ஒதுக்க துவங்கி விட்டது..இரண்டு வீடுகளுக்கும் இடையே இவர் இடிபடப்போவதை இந்த உலகமே பார்த்து ரசிக்கும் காலம் நெருங்கிவிட்டது.தெய்வம் நின்று கொள்ளும் என்பதை உணர முடிகிறது... 
By tamizhinian 
5/11/2011 12:55:00 PM
 வெள்ளிக்கிழமை வரை காத்திருப்போம்: திமுக வெற்றி உறுதி!!! 
By D.Charles 
5/11/2011 12:53:00 PM
 வெள்ளிக்கிழமை வரை காத்திருப்போம்: திமுக வெற்றி உறுதி!!! 
By D.Charles 
5/11/2011 12:53:00 PM
 வெள்ளிக்கிழமை வரை காத்திருப்போம்: திமுக வெற்றி உறுதி!!! 
By D.Charles 
5/11/2011 12:53:00 PM
 எப்படியோ திருட்டு குடும்பம் ஒழிந்தால் போதும். 
By icetamil 
5/11/2011 12:45:00 PM
 தேர்தலுக்குப் பின் (Exit Poll) கருத்து கணிப்பை தமிழகத்தின் பிரபல வார ஏடு ஒன்றும் நடத்தி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி திமுக கூட்டணிக்கு 137 இடங்களும், அதிமுக கூட்டணிக்கு 89 இடங்களும், இழுபறியில் 8 தொகுதிகளும் என்று வெளியிட்டுள்ளது. எனவே ஜெயலலிதா வின் விருப்பம் கண்டிப்பாக நிறைவேறும். அதாவது ஓய்வும், சோம்பேரித்தனமும், சொகுசு வாழ்கையும் அவர் நினைத்தப்படி கிடைக்கும். 
By K. Rajan 
5/11/2011 12:41:00 PM
 தமிழக மக்களைப் போருத்தமட்டில், இருக்கின்ற இரண்டுப் பேய்களில் எது நல்லப் பேயென்று முடிவு செய்வதில்தான் குழப்பம். எனக்கு எது நல்லப் பேயென்று தெரிந்து விட்டது. உங்களுக்கு?
By பழனிசாமி T 
5/11/2011 12:39:00 PM
 அதிமுக அமோக வெற்றி பெரும். 140 இடங்கள் வெற்றி . 
By கலைவாணன் 
5/11/2011 12:27:00 PM
 இடது முன்னணி கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில் வெற்றி பெரும் 
By duraivendan 
5/11/2011 12:23:00 PM
 இடது முன்னணி கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில் வெற்றி பெரும்
By duraivendan 
5/11/2011 12:23:00 PM
 DmK KOLIKAARAN OZIKA 
By SURESH 
5/11/2011 12:10:00 PM
 வெள்ளிகிழமை சூரியன் மறையும் நேரம் அம்மாவின் வெற்றி உறுதி
By rajkumar 
5/11/2011 12:10:00 PM
 கணிப்புகள் மக்கள் அவ்வளவாக விலை போகவில்லை என்பதை காட்டுகிறது 
By குருசு 
5/11/2011 12:07:00 PM
 தனித்து ஆட்சி அமைக்க இரு கட்சிகளுக்கும் வாய்ப்பு இல்லையென்ற தெரிகிறது. இனியாவது மாற்றம் குறித்து மக்களும் தலைவர்களும் சிந்திக்கட்டும். வெள்ளி வரை பொறுப்போம். 
By BHARANEE 
5/11/2011 12:06:00 PM
 தேர்தல் ஆணையத்திற்கு வாழ்த்துக்கள் தேர்தல் ஆணையம் = !... அடடே!!!! தேர்தல் முடிவு = ? அய்யய்யோ ???? வாழ்க தமிழகம். 
By ரமணி 
5/11/2011 12:06:00 PM
 தமிழ்நாடு விதியை பொருத்து இருந்து பார்போம் 
By karuththapandian 
5/11/2011 12:04:00 PM
 விஜயகாந்த்துக்கு கஷ்டம்! தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் வெற்றி பெறும் இழுபறியாக காணபப்படுகிறதாம். ரிஷிவந்தியம் தொகுதியில் அவருக்கும், காங்கிரஸ் வேட்பாளர் சிவராஜுக்கும் இடையே கடும் மோதல் நிலவுகிறது. இதனால் விஜயகாந்த் வெற்றி பெறுவார் என உறுதியாக கூற முடியவில்லை என்கிறது நக்கீரன். 
By Velu 
5/11/2011 12:04:00 PM
 அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் என்பது உறுதி. அம்மா முதல்வர் என்று மக்கள் தீர்மாநிதுவிட்டர்கள்.அதிமுக கூட்டணி 160 -180 இடங்களை பிடிக்கும்.அம்மா நல்ல ஆட்சியை தருவீர்கள் என்று நம்பும் சராசரி வாக்காளன். 
By தோப்பு ஜெகதீஷ் 
5/11/2011 12:02:00 PM
 குடுகுடுப்பை வயித்துப் பொழப்புக்கும், வாங்கிக் குடிக்கவும், வாயில வந்ததச் சொல்லுது.. எல்லோருக்கும் நல்ல காலம் வரும்ன்னு சொல்ற அதுக்குமட்டும் பொழப்பு சுடுகாட்டுலதான். பாவம்.
By பொட்டு 
5/11/2011 12:00:00 PM
 Dr Venkatesh Plan to capture ADMK and make fool ADMK's true activists.DMK is better than ADMK.If Admk wins sasikala family become richer than karunananidi family
By Ramachan 
5/11/2011 12:00:00 PM
 மக்கள் ஒரு மார்ட்டம் வேண்டும் என்றால் அதை யுள்ளும் மற்ற முடியாது 
By dnmi1959 
5/11/2011 12:00:00 PM
 பார்போங்க பார்போங்க வெள்ளிகிழமை 10 மணிக்குமேல் பார்போங்க அம்மான்னா சும்மாவா 
By mohamed 
5/11/2011 12:00:00 PM
 உங்கள் ஆசைப்படியே ஜெயா ஆட்சி வரும் என்று எண்ணுவோம். சி என் என் ஐ பி என் விவாதத்தின் போது ராஜ்தீப் சர்தேசாய் " ஜெயாவின் தனி ஆவர்த்தனம் ( authoritarian )அடங்குமா?" என்ற ரீதியில் கேட்ட கேள்விக்கு சோவும் சரி அதிமுகவை ஆதரித்த து. ராஜாவும் சரி மழுப்பி விட்டார்கள். இப்போது தமிழக மக்கள் மனதிலும் ஜெயா வந்தால் சசிகலாவுக்கு சகல அதிகாரங்களும் வந்துவிடுமா? திரைமறைவில் இருந்து நடராஜன் ஆட்டிபடைப்பாரா என்ற அச்ச உணர்வே மேலோங்கி நிற்கிறது தினமணியாரே நீங்களும் மழுப்பி விடுவீர்களா? ஆனாலும் வெள்ளிகிழமை எல்லார் வண்டவாளமும் தண்டவாளத்தில் ஓடத்தானே போகிறது? பொறுத்துப் பார்ப்போம். 
By ஜோவலன் வாஸ் 
5/11/2011 11:59:00 AM
 ஊழலை மக்கள் ஏற்று கொள்கிறார்களா? என்பது, வரும் வெள்ளிக்கிழமை தெரிந்து விடும். அதே நேரம், மக்களின் விவரம் எந்த அளவுக்கு வேலை செய்துள்ளது என்பதும் புரியும். தமிழ்நாடு, தொடர்ந்து இருட்டில் தான் இருக்குமா, என்பதையும் இந்த தேர்தல் முடிவு தீர்மானிக்கும். இலவசங்களுக்கு , மக்கள் அடிமைகள் தானா என்பதையும் அரசியல்வாதிகளுக்கு இது உணர்த்தலாம். இந்த தேர்தலில், பணபலம், ஜாதி பலம், தனி நபர் செல்வாக்கு, எவ்வளவு தூரம் வெற்றிக்கு உதவும் என்பதையும் பார்க்க போகிறோம். தலை நிமிர்பவர் யார்? தலை குனிய போவது எவர்? இதற்கு விடை, சமீபத்தில் உள்ளது. 
By பி.டி.முருகன் திருச்சி 
5/11/2011 11:55:00 AM
 ADMK Allience will get 165 to 175 seats. ADMK party gets 125 seats individually. Amma is the next Chief Minister. 
By Raja TNR 
5/11/2011 11:54:00 AM
 எங்களை ஆள தமிழன் தான் தேவை மாற்று மாநிலத்தை சேர்ந்த பெரிய அம்மணி தேவையில்லை. இதை இந்த தேர்தலில் தன்மானமிக்க தமிழினம் உணர்த்தும். 
By தனசேகரன் ர 
5/11/2011 11:52:00 AM
 அம்மா ஆட்சி தன அடுத்த ஐந்து ஆண்டுகள். 
By ganesan 
5/11/2011 11:46:00 AM
 அம்மா ஆட்சி தன அடுத்த ஐந்து ஆண்டுகள். 
By ganesan 
5/11/2011 11:44:00 AM
 அதிமுக வெற்றி 1௦௦௦௦ % உறுதி 
By எ.mangakkarasu 
5/11/2011 11:44:00 AM
 திமுக கூட்டணி 123 இடங்களை வெல்லும். மே 13 அன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும். 
By தமிழ் செல்வன் 
5/11/2011 11:41:00 AM
 AIADMK WIN 186 
By SPJ 
5/11/2011 11:39:00 AM
 ஐயே பெரிசா கண்டுபிடிச்சாக இதுதான் வசக்கமான செயல் தானே ஒரு தப திமுக நா அடுத்ததபா அதிமுக என்ன செய்வது கான்கிரிஸ் காராளுக்கு ஒத்துமையே கிடையாது மக்களும் அலுத்து சலிச்சு போயடாக. நல்ல தெரியும் எவர் வந்தாலும் தங்களுக்கு பட்டை நாமம்தாணு திமுக வந்தால் அடுத்த வேலை சோத்துக்கே வழி இல்லாத குடும்பம் பிழைக்கும் ஜெயா வந்தால் சசிகல அண்ட் கோ சுருட்டும் அம்புடுதான் 
By skveni 
5/11/2011 11:39:00 AM
 கருத்துக்கணிப்பு எப்ப எப்படிவேணும்னாலும் மாறலாம். பொறுத்துதான் பார்ப்போமே யார் வெல்வார் என்று. நிச்சியமாக ஊழல் பேர்வழிகள் ஒழியவேண்டும். 
By ஹரிநாராயணன் 
5/11/2011 11:33:00 AM
 தி மு க தான் வெற்றி...குழப்பம் வேண்டாம்.....கணிக்க தெரியாதவர்கள் கருத்து சொல்லி என்ன பயன்.....நாடாளுமன்ற தேர்தலில் 100 % வெற்றி போல இப்ப போதும் வெற்றி பெறுவது உறுதி........தி மு க .........தி மு க தான் 
By ஆவடி எ.மான்சூர் அலி சவுதி அரேபியா ரியாத் 
5/11/2011 11:24:00 AM
 BOTH ARE CORRUPTION PEOPLE, NEXT 5 YEAR NEWS " SASIKALA AND AMMA CORRUPTION RS. 1, 00, 000, 008 CRORES. BUT TAMILNADU' MAKKAL THALAIELUTHU JENMATHUKKUM MATRA MUTIYATHU. 
By anbu 
5/11/2011 11:20:00 AM
 தி மு க தான் வெற்றி...குழப்பம் வேண்டாம்.....கணிக்க தெரியாதவர்கள் கருத்து சொல்லி என்ன பயன்.....நாடாளுமன்ற தேர்தலில் 100 % வெற்றி போல இப்ப போதும் வெற்றி பெறுவது உறுதி........தி மு க .........தி மு க தான் 
By ஆவடி எ.மான்சூர் அலி சவுதி அரேபியா ரியாத் 
5/11/2011 11:20:00 AM
 கொஞ்சம் பொறுங்க..ஹெட்லைன்ஸ், ஸ்டார் நியூஸ் தொலைக்காட்சிகளும், இன்றைய நக்கீரனும் திமுகவுக்கு தான் வெற்றி வாய்ப்பு உள்ளது என்று சொல்கின்றன. எனவே வெள்ளிக்கிழமை வரை பொறுத்திருங்கள். 
By ரவி 
5/11/2011 11:14:00 AM
 திமுக ஆட்சியை பிடிக்கும் ................அடுத்த முதல்வர் அய்யா தான்..............அதில் எந்த மாற்றம் இல்லை 
By edwin 
5/11/2011 11:09:00 AM
 விடுங்க கலைஜர் அய்யா அவங்க ஆட்சிக்கு வந்து இனிமேலதா சம்பாதிக்கணும் ஆனா நாம 2g உழல் ல சம்பாதிச்சத வச்சு உங்க பேரன் பரம்பரை வரைக்கும் உக்காந்துக்கிட்டு சாப்பிடலாம் அது மட்டும்மா இன்னைக்கு எல்லா துறையிலும் நமக்கு பங்கு இறுக்கும்போது சாதாரண சிமன்ட் ல இருந்து ஜெட் ஏர்வேஸ் வரைக்கும் இருக்கு எதுக்கு கவலை படுரிங்க அய்யா அந்த அம்மாக்கு இந்த அளவுக்கு திறமை இருக்குன்னா ச்சே ச்சே சத்தியமா சொல்ற உங்க அளவுக்கு அந்த அம்மாவுக்கோ அவங்க கூட இருக்கிரவுங்களுக்கோ திறமை இல்லை நீங்கள் வாய்க உங்கள் உழல் வாய்க இந்த தமிழ்நாடோ தமிழ்நாட்டு மக்களோ உங்களையோ இல்ல உங்க குடும்பம் செய்த உழல் சாதனையோ மறக்கவே மாட்டாங்க 
By மகேஷ் 
5/11/2011 11:08:00 AM
 கருத்துக் கணிப்புகளை தூள் தூளாக்கும் மக்கள் தீர்ப்பு! 
By BADHUSHA K.M 
5/11/2011 11:03:00 AM
 விடுங்க கலைஜர் அய்யா அவங்க ஆட்சிக்கு வந்து இனிமேலதா சம்பாதிக்கணும் ஆனா நாம 2g உழல் ல சம்பாதிச்சத வச்சு உங்க பேரன் பரம்பரை வரைக்கும் உக்காந்துக்கிட்டு சாப்பிடலாம் அது மட்டும்மா இன்னைக்கு எல்லா துறையிலும் நமக்கு பங்கு இறுக்கும்போது சாதாரண சிமன்ட் ல இருந்து ஜெட் ஏர்வேஸ் வரைக்கும் இருக்கு எதுக்கு கவலை படுரிங்க அய்யா அந்த அம்மாக்கு இந்த அளவுக்கு திறமை இருக்குன்னா ச்சே ச்சே சத்தியமா சொல்ற உங்க அளவுக்கு அந்த அம்மாவுக்கோ அவங்க கூட இருக்கிரவுங்களுக்கோ திறமை இல்லை நீங்கள் வாய்க உங்கள் உழல் வாய்க இந்த தமிழ்நாடோ தமிழ்நாட்டு மக்களோ உங்களையோ இல்ல உங்க குடும்பம் செய்த உழல் சாதனையோ மறக்கவே மாட்டாங்க 
By நீலகண்டன்.சு 
5/11/2011 11:00:00 AM
 admk 10% uruthi 
By afridi 
5/11/2011 10:33:00 AM
 உங்களுடைய கருத்துக்களின்படி பார்த்தால் தமிழ் நாட்டிற்கு அதிகமான கேடு வரப்போகிறது என்று அர்த்தம். இது இப்போது உங்களுகெல்லாம் புரியாது. 
By arachi 
5/11/2011 10:26:00 AM
 ஆனால், யார் முதலமைச்சராக வந்தாலும், 2001 ல், கருணாநிதி ஆட்சியில், IAS ஆகி, 2008 ல்.கருணாநிதி ஆட்சியில், மாவட்ட கலெக்டரான திரு, உ.சகாயம் IAS அவர்கள் ரூ.7200 .௦௦க்குள் தனது வங்கிக்கணக்கு உள்ளது என்று அறிவித்த சொத்துக்கணக்கை பற்றி விசாரணை மேற்கொள்வது உறுதியாகிவிட்டது. ஆ.தவமணி, சேந்தமங்கலம்,நாமக்கல். 
By aadhavamani 
5/11/2011 10:21:00 AM
 அதிமுக வெற்றி 1௦௦% உறுதி 
By பரதன் 
5/11/2011 9:36:00 AM
 LET SEE UNTIL FRIDAY. FOR TAMILNADU WEDONT WANT THIS BOTH THE PARTY WE NEED OTHER NEW PARTY.......... BOTH ARE SAME 
By bdl 
5/11/2011 9:33:00 AM
 we will wait until friday.hopeso AIADMK will take charge of Power as soon.Good luck to Amma 
By srividhya 
5/11/2011 9:20:00 AM
 வெள்ளிக்கிழமை வரை காத்திருப்போம்: திமுக வெற்றி உறுதி!!! 
By எ.Charles 
5/11/2011 9:06:00 AM
 இந்த போட்டியில் வின் பண்ண போவது மக்கள்தான் .திமுக கூட்டணி 60 அதிமுக 160 பிடிக்கபோவது உண்மை .மீண்டும் திமுக பதவிக்கு வந்தால் 2G போன்ற பெரிய சமாச்சாரம் இருக்காது .இதில் வந்த பணமே நூறு தலைமுறைக்கு போதும் . 
By R .AROKIYADOSS 
5/11/2011 9:05:00 AM
 நல்ல நியூஸ் 
By vadivel 
5/11/2011 8:45:00 AM
 my predictions in the past have come 100% I PREDICT AIDMK will get 164 seat and amma will sweep to power 
By JAI 
5/11/2011 8:45:00 AM
 வெள்ளிக்கிழமை வரை காத்திருப்போம்: திமுக வெற்றி உறுதி!!! 
By புகழேந்தி சா 
5/11/2011 8:29:00 AM
 Except Tamil Nadu, the other opinion polls' results are already predicted from the media and the trend. Let's wait how good is going to be in Tamil Nadu on the opinion poll. 
By Indian 
5/11/2011 8:26:00 AM
 after the result the political parties formed the Government and analysis how to chit the people for the coming 5 yerars . But the Poor People , The chilrens are wainting for non meals given in the schools, Mothers are waiting for ration in the ration shop que , Fathers are waiting for liqure in the TASMOC Shops, No change in their life circle this the fate of Tamil People 
By K.Sekar 
5/11/2011 7:49:00 AM
 அதிமுக கூட்டணிக்கு 180 முதல் 222 இடங்களும், திமுக கூட்டணிக்கு 54 முதல் 74 இடங்களும் கிடைக்கும். அதிமுக=142 ,others =38, திமுக=34 ,con=10,others=10. இதுதான் தமிழக மக்களின் மே13 எதிர்பார்க்கும் தங்களின் தீர்ப்பு . 
By gowrisankar 
5/11/2011 7:43:00 AM
 வென் டிக்விஜய்ஸிந்க்ஹ பேகமே சீப் முயநிச்ட்டர் ஒப் மத்யப்ரதேஷ் போர் தி செகண்ட் டைம் தி எசிட் போல் ப்றேடிச்டேத் எ கம்போர்டப்ளே வின் போர் பிஜேபி. 
By muthukumarasamy 
5/11/2011 7:26:00 AM
 very good , corruption corruption engum corruption, meendum sasikala family corruption aaarambam...bam.....? tamilnattu makkalin thalai ezhuthu appadithan. Mamtha corruption very good corruption, Krala communist corruption, shame shame ,.....eni yaralum oozhalai ozhikka mudiyathu, "THIRUDANA PARTHU THIRUNTHA VITTAL THIRUTAI OZHIKKA MUDIYATHU".. 
By S.BHARATHI 
5/11/2011 6:54:00 AM
 சொல்றாங்க சொல்றாங்க எல்லோரும் சொல்றாங்க ...புரட்சித் தலைவிதான் முதல்வர் என்று சொல்றாங்க ! வல்லவர்களும் நல்லவர்களும் சொல்றாங்க....எங்க புரட்சித் தலைவிதான் முதல்வர் என்று சொல்றாங்க ! சொல்றாங்க சொல்றாங்க அங்கே பாமரர் கூட சொல்றாங்க....ஸ்பெக்ட்ரம் ஊழலை அணு அணுவாகச் சொல்றாங்க !.....உலக மகா ஊழல் பேர்வழி கருணாநிதி ஒழிக என்று திட்றாங்க ! சதி செய்த சதிகாரி மோசடி செய்த மோகினி கனிமொழி என்று சொல்லி விரட்ராங்க!... சுமந்தாங்க சுமந்தாங்க கருணாநிதி குடும்பத்தை தலைக்கும் மேலே வச்சு பெரும் சுமை என சுமந்தாங்க ! இன்று மக்கள் போட்டாங்க போட்டாங்க குப்பையிலே பொத்தென்று போட்டாங்க ! போயிருவாங்க போயிருவாங்க.....மே 14 க்குப் பிறகு இந்த திருட்டுக் குடும்பம் அட்ரஸ் இல்லாமப் போயிருவாங்க ! சொல்றாங்க சொல்றாங்க எல்லோரும் சொல்றாங்க ...புரட்சித் தலைவிதான் முதல்வர் என்று சொல்றாங்க ! வல்லவர்களும் நல்லவர்களும் சொல்றாங்க....எங்க புரட்சித் தலைவிதான் முதல்வர் என்று சொல்றாங்க !!! @ rajasji 
By rajasji 
5/11/2011 2:54:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *ன்றி தகவல்
மேலும் பொது செய்திகள்:Dinamalar - No 1 Tamil News Paper

No comments:

Post a Comment