M.YOUSUF ANSARI
இனி இந்த இணைய தளத்தை பார்க்கலாம். இந்த
இந்த இனையதளம் இஸ்லாமியர்களுக்கு மிக
பயனுள்ளது. திருகுராஅனை கற்று கொள்பவர்களுக்கு
மிக மிக இந்த தளம் பயனுள்ளது. நீங்கள் கிளிக்
செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்
ஆகும்.பயனுள்ளது
இதன் மேல்புறம் பார்த்தீர்களேயானால் உங்களுக்கு கீழு்கண்ட விண்டோதெரியும;.தேவையானமொழியைத்தேர்வு செய்துகொள்ளலாம்
இதில் Search பகுதிக்கு சென்று நமக்கு தேவையானவற்றை
எழுதுக்களின்மூலம் தேவையான ஆயத்துகளை தேடிக்
கொள்ளலாம், அரபி டைப்தெரியவில்லை என்றால்
அருகில் இருக்கும் Roots மூலமாக அரபி
எழுதுக்களை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
Browse பகுதியில் நமக்கு தேவையான சூராக்கள்,ஆயத்துக்கள்,
பக்கங்களை தேடிக்கொள்ளலாம் மட்டுமின்றி அருகில் காணப்படும்
(-),(+)மூலமாக எழுத்துருக்களை பெரியதாக, சிறியதாக அமைத்துக்
கொள்ளலாம்,Recitation பகுதியில் நமக்கு பிடித்தமான ஓதுபவர்களின் பெயர்களைதேர்ந்தெடுக்கொள்ளலாம் அதன் அருகில்
காண்ப்படும் பெருக்கல் குறிஎன்பதுஒதுப்படுகின்ற வரிகளை
ஒருதடவைகேட்க நினைத்தால் பெருக்க்ல் குறியை ஒரு முறையும்
இரண்டு அல்லது மூன்று தடவை கேட்க நினைப்பவர்கள்
விருப்பதிற்கேற்ப அதில் கிளிக் செய்து தேர்வு செய்துகொள்ளலாம்
Translation பகுதியில் சென்று தமிழை தேர்வு செய்து
மேலே காணப்படும்Quran பகுதியில் கிளிக் செய்தால்
ஒதப்படும் ஆயத்துகளின் மேல் Mouse ஐ வைத்தால்
அதன் விளக்கம் தமிழில் தெரியும், மேலே
காணப்படும்Translation பகுதியில் கிளிக் செய்தால்
குரான் முழுவதையும் தமிழில்காணலாம்.
Translation பகுதியில் கீழ் காணப்படும்
Fixed Translation Box என்பது ஓதுகின்ற
போது தானாக அதன் விளக்கம் அருகில் தெரியும்,
Translation on Mouse Over
என்பது ஓதப்படுகின்ற போது Mouse ஐ
ஆயத்துகளின்மேலே வைத்தால் தமிழில் விளக்கம்
தெரியும்
Quran என்ற பகுதிக்கு சென்று அரபி எழுத்துகளை
தேர்ந்தெடுத்துக்கொள்ளாலம்
ஆங்கிலத்திலும் நீங்கள் விளக்கங்கள் பெறலாம்.
Display Options சென்றும் எழுத்துருக்களின்அளவு
மற்றும் Align செய்து கொள்ளலாம். முயற்சி
செய்து பாருங்கள்நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்.
மதம் சம்பந்தமான பதிவு என்பதால் இதில்
ஏதேனும் தவறு இருந்தால் மன்னிக்க வேண்டுகின்றேன்.
மதங்களை கடந்து மனித நேயம் வளர வாழ்த்துக்கள்.
நன்றி
வேலன்.
No comments:
Post a Comment