Wednesday, September 21, 2011

Al-Falaq


Al-Falaq
بسم الله الرحمن الرحيم
(நபியே!) நீர் சொல்வீராக: அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன். (1)அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்- (2)இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்- (3) இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும், (4)பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்). (5)
Thank s by http://tanzil.net

Al-Falaq
بسم الله الرحمن الرحيم
SAY: "I SEEK refuge with the Lord of rising day (1) From the evil of what He has created, (2) And the evil of evening darkness when it overspreads, (3) From the evil of sorceresses who blow incantations on knots, (4) From the evil of the envier when he envies. (5)

No comments:

Post a Comment