Wednesday, September 21, 2011

An-Nasr




بسم الله الرحمن الرحيم
அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும், (1) மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும், (2)உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக, மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக - நிச்சயமாக அவன் "தவ்பாவை" (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான். (3)


Thank s by http://tanzil.net

No comments:

Post a Comment