Wednesday, September 21, 2011

Al-Kawthar



بسم الله الرحمن الرحيم
(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு கவ்ஸர் (என்ற தடாகத்தை) கொடுத்திருக்கின்றோம். (1)எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக. (2) நிச்சயமாக உம்முடைய பகைவன் (எவனோ) அவன்தான் சந்ததியற்றவன். (3)


Thank s by http://tanzil.net

No comments:

Post a Comment