Wednesday, September 21, 2011

An-Nas


An-Nas
بسم الله الرحمن الرحيم
(நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன். (1)(அவனே) மனிதர்களின் அரசன்; (2) (அவனே) மனிதர்களின் நாயன். (3) பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்). (4) அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான். (5) (இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர்.(6)
Thank s by http://tanzil.net

No comments:

Post a Comment