Wednesday, September 21, 2011

Al-Kafirun



بسم الله الرحمن الرحيم
(நபியே!) நீர் சொல்வீராக: "காஃபிர்களே! (1)நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன். (2) இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர். (3) அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.(4) மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர். (5) உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்." (6)


Thank s by http://tanzil.net

No comments:

Post a Comment