Wednesday, September 21, 2011

Al-Ikhlas


Al-Ikhlas
بسم الله الرحمن الرحيم
(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. (1) அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். (2) அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. (3) அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (4)

Al-Ikhlas
بسم الله الرحمن الرحيم
SAY: "HE IS God the one the most unique, (1) God the immanently indispensable. (2) He has begotten no one, and is begotten of none. (3) There is no one comparable to Him." (4)

Thank s by http://tanzil.net

No comments:

Post a Comment