Wednesday, February 2, 2011

தமிழக அரசின் செய்திக்குறிப்பு ;உலமாக்களுக்கும் இலவச சைக்கிள்!

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2011,00:37 IST
http://www.dinamalar.com

சென்னை:உலமாக்கள் மற்றும் பள்ளிவாசல்களில் பணிபுரியும் மோதினார்களுக்கு இலவச சைக்கிள்
வழங்கப்படுமென, முதல்வர் அறிவித்துள்ளார்.தமிழக அரசின் செய்திக்குறிப்பில், "தமிழகத்தில் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த உலமாக்களுக்கும், பள்ளிவாசல்களில் பணிபுரியும் மோதினார்களுக்கும், கோவில் பூசாரிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கியதைப் போல, இலவச சைக்கிள் வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்று, உலமாக்களுக்கும், மோதினார்களுக்கும் இலவச சைக்கிள் வழங்கப்படுமென, முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment