Wednesday, August 24, 2011

40-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு பேச 0.50 பைசா தான் -


Sunday, August 21, 2011


உள்ளூரில் இருந்து உள்ளூர் அழைப்புகளுக்கு பேசவே நிமிடத்திற்கு 60 பைசா கட்டணம் செலுத்தும் நமக்கு, வெளிநாட்டில் இருக்கும் நம் நண்பர் அல்லது சகோதரர் நமக்கு பேச நிமிடத்திற்கு ஆகும் செலவு வெறும் 0.50 பைசா மட்டும் தான் ஆச்சர்யமாக இருக்கிறதா ? ஆம் உண்மை தான் நமக்கு உதவுவதற்காக ஒரு நெட்வொர்க் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. 

வேலை நிமிர்த்தமாக வெளிநாடுகளில் இருக்கும் நம் நண்பர்கள் பல பேர் தொடர்ந்து நம்மிடம் இமெயில் மூலம் கேட்கும் கேள்வி என்னவென்றால் இந்தியாவில் இருக்கும் அலைபேசிக்கு பேச Cheap Price கொடுக்கும் நிறுவனம் எது என்று ? , நாமும் பல தளங்களை
தேடிப்பார்த்ததில் சில நிறுவனங்கள் Router போன்ற கருவிகளை வாங்க வேண்டும் என்றும் , சில நிறுவனங்கள் இண்டர்நெட் இணைப்பு தேவை என்றும் இருந்தது ஆனால் இந்த வகையான தொந்தரவு எல்லாம் இல்லாமல் ஒரு தளம் இருக்கிறது. 

இணையதள முகவரி : http://www.call2plus.com 

வழக்கம் போல் இத்தளத்திற்கு சென்று ஒரு மெயில் தட்டி விபரங்களை கேட்டோம். அவர்கள் நம் விபரங்களை முழுமையாக கேட்டனர் அத்தனைக்கும் பதில் அளித்த பின் இந்தியாவில் இருக்கும் அலைபேசிக்கு பேச நிமிடத்திற்கு 0.50 பைசா ஆகும் என்று தெரிவித்தனர், முதலில் ஆச்சர்யமாக இருந்தாலும் நம்ப முடியவில்லை உடனடியாக ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் இருக்கும் நம் நண்பர்களிடம் இந்ததளத்தைப்பற்றி சொல்லி பயன்படுத்த சொன்னோம், அவர்களும் தங்களுக்குத் தகுந்த பேக் வாங்கி தினமும் இந்தியாவில் இருக்கும் அவர்களின் உறவுகளிடம் பேசியுள்ளனர், இந்த நிறுவனம் தெரியப்படுத்தியபடியே நிமிடத்திற்கு 0.50 பைசா மட்டுமே கட்டணம் வசூலித்துள்ளனர். எந்த மறைமுக கட்டணமும் வசூலிக்கவில்லை என்று நண்பர்கள் அனைவரும் கூறினார், சரி இத்தளத்தை நம் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்குடன் அடுத்த இமெயிலை அவருக்கு தட்டி நம் வலைப்பூவை பற்றியும் அதில் உங்கள் தளத்தை வெளியீடலாமா என்றும் அனுமதி வேண்டி இருந்தோம். 

36 -க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து சேவை கொடுக்கும் அந்த நிறுவனத்திடம் இருந்து வந்த பதில் மேலும் ஆச்சர்யத்தை கொடுத்தது. அவர்கள் அனுப்பிய பதிலில் இருந்த இரண்டு விசயம் Demo Call Apply செய்து முதல் 30 நிமிடங்கள் இலவசமாக பயன்படுத்தி பார்க்கச் சொல்லுங்கள் எங்கள் தரம், நிறைந்த சேவை, வாய்ஸ் குவாலிட்டி பிடித்திருந்தால் பயன்படுத்துங்கள் என்றும், நாங்கள் சேவை கொடுக்கும் 36-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு வார வாரம் இலவச நிமிடங்கள் என்று அசத்துகின்றனர், அதுமட்டுமின்றி உங்கள் வின்மணி வாசகர்கள் நாங்கள் கொடுக்கும் சேவையில் எந்த Plan தேர்ந்தெடுத்தாலும் அத்துடன் சேர்த்து 1 மணி நேரம் இலவசமாக கொடுக்கிறோம் என்றும் கூறினர் நம் வாசகர்களுக்கு இந்த இனிப்பான செய்தியை வழங்குகிறோம். 

எந்தெந்த நாடுகளில் இருந்து இவர்கள் சேவை கொடுக்கின்றனர் என்பதைப்பற்றிய விபரம் அறிய இங்கு சொடுக்கவும். 

வின்மணி வலைப்பூவிலிருந்து வரும் வாசகர்களுக்கு அலைபேசிக்கு பேச 1 மணி நேரம் இலவசமாக் கொடுத்துள்ள கால்2பிளஸ் நிறுவனத்திற்கு நம் அனைத்து நண்பர்களின் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். வின்மணி வலைப்பூ அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் /pettagum.blogspot.com/ ன்-அன்பையும் நெஞ்சார்ந்த நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம். 
பெட்டகம் வலைப்பூ இன்றைய சிந்தனை

தேவையான நேரத்தில் நாம் செய்யும் உதவிகள் ஒருவருக்கு அல்ல

பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

THANK S BY http://pettagum.blogspot.com

No comments:

Post a Comment