உங்களது மொபைல் போனின் சீரியல் எண்ணை, எப்போதும் எழுதி வைத்துக் கொள்ள
வேண்டும்.
இதைத் தெரிந்து கொள்ள, 0611 எண்ணை அழுத்தினால், உங்களது மொபைல் போனில், 15 எண்கள்
கொண்ட எண் வரும்; அதை, குறித்து வைத்துக் கொள்ளவும். மொபைல் போன் தொலைந்து
விட்டால், உங்களது மொபைல் போனின் சேவை மையத்தை, ஏதாவது ஒரு தொலைபேசியில்
இருந்து அழைத்து, தொலைந்த செய்தியுடன், 15 எண்களை கொண்ட எண்ணைத்
தெரிவித்தால், உடனடியாக
தொலைபேசியை செயலிழக்கச் செய்து விடுவர். மொபைல் போனை எடுத்தவர், வேறு சிம்
கார்டு போட்டாலும், இந்த மொபைல் போனை உபயோகிக்க முடியாது.
நீங்கள் வெளியில் செல்லும் போது, சில இடங்களில் மொபைல் போனை அவசரத்திற்கு
உபயோகிக்க முடியாமல், "அவுட் ஆப் கவரேஜ்' ஆக இருந்தால், உடனடியாக, 112 என்ற
எண்ணை டயல் செய்தால், உங்களுக்கு, நெட் ஒர்க் கனெக்ஷன் கிடைத்து விடும். அவசர
தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம்!
இதையெல்லாம் உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு சொல்லி உதவலாமே!
* *
--
Thanks
M. Mohamed Halith
Sayalkudi
No comments:
Post a Comment